[Ubuntu_Tamil] Initiative of writer Sujatha..

மு.மயூரன் mmauran at gmail.com
Thu Oct 5 22:31:37 BST 2006


முகுந்த்,

நீங்கள் இங்கே மடல்களை படித்துக்கொண்டிருப்பது கேட்கும்போது மகிழ்ச்சியாக
இருக்கிறது.
நீங்கள் ராமதாசை சந்திப்பது பல வழிகளில் நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கிறேன்.

உங்களைப்போலவே வசீகரன், தினேஷ் போன்றவர்களும் இந்த மடலாடற்குழுவில்
ஆகக்குறைந்தது பார்வையாளர்களாகவாவது இருப்பது நல்ல பலனை தரும் என
எதிர்பார்க்கிறேன்.

அல்லதுபோனால், எமது மடலாடல்கள் தமிழ்ழினிக்ஸ் குழுவினரும் பார்க்கத்தக்கதாக
இருக்க ஏதேனும் வழிகளை கண்டுபிடித்தால் நலம்.

கவனச்சிதறல் தடுக்கப்படும்.

சந்திக்கும்போது இவைபற்றி பேசுங்கள்.

-மு.மயூரன்

On 10/5/06, Muguntharaj Subramanian <mugunth at gmail.com> wrote:
>
>
>
> On 10/5/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> >
> > i am visiting b'lore for the next three days.. will be off.. hoping to
> > access mail atlest from some browsing centre..
> >
> > I will mail the concerned person regarding the DNS config for
> > ubuntu-tam.org. Hoping to meet Mukunth and other friends whom I met
> > during the GPLv3 conference there.
> >
>
>
> வணக்கம் நண்பர்களே,
> வேலைப் பளு காரணமாக உபுண்டு மற்றும் மற்ற தமிழாக்கப் பனிகளில் கவனம் செலுத்த
> முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. ஆனால் வரும் மடல்களைத்தையும்
> படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.  விரைவில் குழுவில் activeஆக
> முயற்சிக்கிறேன்.
>
> ராமதாஸ், கண்டிப்பாக நாளை இங்கு பெங்களூரில் சந்திப்போம்.
>
> அன்புடன்,
> முகுந்த்
>
>
> On 10/5/06, மு.மயூரன் < mmauran at gmail.com> wrote:
> >
> > > நிச்சயமாக.
> > >
> > > மொழிபெயர்ப்புக்களை மீள்பார்வையிடும் பணியை செய்ய நானும் தயார்.
> > >
> > > ராமதாஸ்,
> > >
> >
> >
> >
>
>
> --
> Mugunth
>
> http://mugunth.blogspot.com
> http://thamizha.com
> http://tamilblogs.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061006/eed252ff/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list