[Ubuntu_Tamil] Initiative of writer Sujatha..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Oct 5 12:26:25 BST 2006


இவை கொஞ்சம்  நெருடலான பிரச்சினைகள்.
குறைந்தது நான்கு குழுக்களிலாவது நான் சமிபத்தில் சேர்ந்திருக்கிறேன்.
எல்லாவற்றிலிருந்தும் ஒரு தானியங்கி மடல் வந்தது தவிர வேறு ஒன்றும்
நடக்கவில்லை. எல்லாரும் ஒரு கால கட்டத்தில்  தீவிர வேலை செய்து ஓய்ந்து
விடுகிறார்கள்.
குழு அப்படியே இருக்கிறது.
 லினக்ஸ் கோப்புகளோ மாறிக் கொண்டே இருக்கின்றன.

முிடிவு பண்ணி விட்டேன். என்னால் முடிந்த வரை தமிழாக்கமு செய்து விட்டு
கிருஷ்ணா ராமா என்று இருக்கப் போகிறேன்!
சண்டை போடுபவர்கள் போடட்டும்.
செய்கிற வேலையை ஒரு புனை பெயரில் செய்யலாமா என யோசனை.
இந்த பெயருக்குத் தானே இத்தனை.....
திவா

On 10/5/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061005/b08fbefc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list