[Ubuntu_Tamil] இணைய தளம் குறித்த தகவல்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Oct 4 12:52:54 BST 2006


இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்!
திவா

On 10/4/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> என்னைப்பொறுத்தவரை மொழிபெயர்ப்பைவிட, தமிழை பயன்படுத்தக்கூடிய வசதிகள்
> இயல்பிருப்பாக அமையவேண்டும் என்பதே முக்கியம்.
> மொழிபெயர்ப்பு ஒரு பொதி தான்.
> மின்னஞ்சலில் கூட அனுப்பலாம். எப்போதுவேண்டுமானாலும் செய்து முடிக்கலாம்.
> ஆனால் தமிழ் பயன்பாடு அப்படி அல்ல. நிறைய படிமுறைகளூடான அமைப்புக்களை கணினியில்
> செய்யவேண்டிவரும்.
> இப்படியான hஅயங்கள் உபுண்டுவில் இயல்பிருப்பாக அமையவேண்டும். இல்லாவிட்டால்
> முழுமையான தம்ழி இயங்குதளமாக அதனை கொள்ளமுடியாமல் போகும்.
>

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061004/d3284dd0/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list