[Ubuntu_Tamil] இணைய தளம் குறித்த தகவல்...

மு.மயூரன் mmauran at gmail.com
Wed Oct 4 11:43:24 BST 2006


என்னைப்பொறுத்தவரை மொழிபெயர்ப்பைவிட, தமிழை பயன்படுத்தக்கூடிய வசதிகள்
இயல்பிருப்பாக அமையவேண்டும் என்பதே முக்கியம்.
மொழிபெயர்ப்பு ஒரு பொதி தான்.
மின்னஞ்சலில் கூட அனுப்பலாம். எப்போதுவேண்டுமானாலும் செய்து முடிக்கலாம். ஆனால்
தமிழ் பயன்பாடு அப்படி அல்ல. நிறைய படிமுறைகளூடான அமைப்புக்களை கணினியில்
செய்யவேண்டிவரும்.
இப்படியான hஅயங்கள் உபுண்டுவில் இயல்பிருப்பாக அமையவேண்டும். இல்லாவிட்டால்
முழுமையான தம்ழி இயங்குதளமாக அதனை கொள்ளமுடியாமல் போகும்.

மொழிபெயர்ப்பு வேலைகள் என்னைப்பொறுத்தவரைக்கும் இரண்டாம் நிலை முக்கியத்துவம்
உடையது.
அடுத்த பதிப்பு வரும் முன், அது தமிழை சரியாக கையாள்கிறதா என சோதித்து
நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.


-மயூரன்

On 10/4/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> மயூரன்
> rosetta மக்கள் தெளிவாக point one release இல் தான் நம் மொழிபெயர்ப்பு வரும்
> என சொல்லியிருந்தார்கள்.
> வரும் பதிப்பில் எதிர் பார்ப்பதற்கு காரணம் இருக்கிறதா?
>
> On 10/4/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> >
> > ஆமாச்சு,
> >
> > உங்கள் உற்சாகம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது உற்சாகம் இந்த
> > குழுவின் வெற்றிக்கு பெரிய காரணம். வாசுதேவனின் விடாமுயற்சியும்.
> >
> > edgy வரும்வரை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
> > எங்களுக்கு தேவையான வசதிகளை முடிந்தவரை edgy இயல்பிருப்பாக
> > கொண்டிருக்கப்பண்ண வேண்டும்.
> > மேலதிக வசதிகளுக்கு நாம் வழிகாட்டல்கள் எழுதலாம்.
> >
> > -மு.மயூரன்
> >
> > On 10/4/06, ஸ்ரீ ராமதாஸ் < shriramadhas at gmail.com > wrote:
> >
> > >  வணக்கம்,
> > >
> > > இன்னும் DNS பதியப் படவில்லை..
> > >
> > > Drupal நிறுவி அதில் இணைய தள வேலையை  செய்யத்  துவங்கியுள்ளேன்..
> > >
> > > மின்னஞ்சல் மூலம் நடைபெறும் உரையாடல் களை கவனித்து வருகிறேன்..
> > >
> > > எமது நீண்ட நாளைய தமிழ் ஆசையை  பூர்த்தி செய்தது உபுண்டு..
> > >
> > > அதற்கு முன்னர் தமிழை கணினியில் பயன் படுத்த முயன்று குழப்பதில் தான்
> > > முடிந்தது...
> > >
> > > முறையான வழிகாட்டுதல்கள் இல்லது போனது இதற்குக் காரணம்...
> > >
> > > ஆனால் தற்சமயம் சேது மற்றும் மயூரனின் வழிகாட்டுதல்கள் சிறிது பயன்
> > > அளிக்கின்றன..
> > >
> > > ஆனாலும்,  ஆரம்ப நிலையில் உள்ள ஒருவருக்கு (நானும் தான்!) சரியான
> > > வழிகாட்டுதல்கள் வேண்டும்.
> > >
> > > உபுண்டுவை நிறுவியப் பிறகு அதில் தமிழ் வசதிக் கிடைக்கப் பெற என்ன
> > > வெல்லாம் செய்ய வேண்டும் என முறையாக அ முதல் ஃ வரை  எழுதினால் மிகவும்
> > > பயனுள்ளதாய் இருக்கும்.
> > >
> > > சேது அல்லது மயூரன் இதற்கான பொறுப்பை  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்
> > > கொள்கிறேன்..
> > >
> > > மேலும் இவை  அனைத்தும் குறித்த தொழில் நுட்ப விஷயங்களையும் தனிப்பட்ட
> > > முறையில் தெரிந்து கொள்ள  விருப்பம் உள்ளவர்களுக்கு (நானும் ஒருவன்)
> > > வழிகாட்டுமாறு  கேட்டுக் கொள்கிறேன்.
> > >
> > > சமர்ப்பணம் குழு சார்பாக டிசம்பர் 15 சென்னையில் ஒரு விழா  ஏற்பாடு
> > > செய்து அதில் இவை  அனைத்தையும் புத்தகமாக கூட பதிப்பித்து வெளியிடலாம் என்ற
> > > யோசனை கூட உள்ளது.
> > >
> > > வழிகாட்ட வேண்டுகின்றேன்..
> > >
> > > வாழ்த்துக்கள்.
> > >
> > > Tirumurti Vasudevan wrote:
> > >
> > > setu, no m17n folder in usr/share
> > >
> > > On 10/4/06, K. Sethu <skhome at gmail.com> wrote:
> > > >
> > > > Mauran
> > > >
> > > > While testing m17n-ta-tamil99 I discovered 3 errors. And here is a
> > > > errors-corrections message I sent to m17n-lib.org this morning.
> > > >
> > >
> > >
> > > --
> > > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> > >
> > >
> > >
> > > --
> > > அன்புடன்,
> > > ம . ஸ்ரீ ராமதாஸ்
> > >
> > > Stepwise instructions - to view Unicode Tamil text
> > >
> > > 1. You need to have Unicode Tamil fonts installed on your computer and
> > > the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes
> > > with a Unicode Tamil Font (Latha) and you need not download/install a
> > > unicode font.
> > > 2. In the Control Panel, in Regional/Languages Options you will need
> > > to ensure that Indic/Asian Language option is checked.
> > > 3. Use a browser that is capable of handling UTF-8 based pages
> > > (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the
> > > default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may
> > > be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
> > >
> > > --
> > > Ubuntu-l10n-tam mailing list
> > > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> > >
> > >
> > >
> >
> >
> > --
> > visit my blog
> > http://www.mauran.blogspot.com
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061004/f31e7622/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list