[Ubuntu_Tamil] ரவியிற்கு தமிழ் 99. கூடவே மற்றவர்களுக்கு m17n !

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Oct 4 02:49:55 BST 2006


மயூரன்,
நிறுவி கொஞ்சம் சோதித்து விட்டேன்.
scim keybd preferences அப்படியே இருப்பதை பார்த்து குழப்பம்.
பின்னர் கொஞ்சம் யோசித்து gedit இல் வலது சொடுக்கியதில் தேர்வுகள் கிடைத்தன..
ஒருரு வேலை செய்கிறது. தமிழ் 99 எனக்கு பழக்கமில்லை. எழத்துக்கள் வருகின்றன.
  phonetic kbd என நினைவு. அப்படி வருவதாகத் தெரியவில்லை.

firefox இல் வலது சொடுக்கி தமிழ் 99 அஞ்சல் ஆங்கிலம் என தேர்வுகளைக்கண்டேன்.

பாராட்டுக்கள்.
திவா

ரவி firefox இல் ctrl c ,ctrl v, delete போன்றவை ஆங்கில விசைப் பலகைக்கு
மாறினால் கிடைக்கின்றன. இப்போதைக்கு....

On 10/4/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061004/e66fd49b/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list