[Ubuntu_Tamil] ரவியிற்கு தமிழ் 99. கூடவே மற்றவர்களுக்கு m17n !

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Oct 4 00:25:17 BST 2006


மிக்க நன்றி மயூரன்.


On 10/4/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> நண்பர் ரவி யிற்கு மிக்க நன்றிகள்.
>
> அவரது தமிழ் 99 பிரச்சனையை தொடர்ந்ந்து ஏற்பட்ட உரையாடலின் பெறுபேறாக
> என்னுடைய வழக்கமான சோம்பலை முறித்து


இன்னும் கொஞ்சம் தேநீர் குடிக்க வேண்டும்.
கடற்கரையில் குடிப்பது போதாது!


> பொதிகளை நிறுவிக்கொள்ள
>
> sudo dpkg -i filename.deb
>
> என்ற ஆணையை பயன்படுத்தவும். dpkg இல்லாவிட்டால்
>
> sudo apt-get install dpkg
>
> என்ற ஆணையை பயன்படுத்தி முதலில் dpkg மென்பொருளை நிறுவிக்கொண்டபின் முன்னர்
> சொன்ன ஆணையை பயன்படுத்தலாம்.
>
> நீர் cli காலத்து ஆசாமி.
என்னை போன்றவர்கள் extract செய்து ஒவ்வொன்றாக சொடுக்கினால் போதும் என
தோன்றுகிறது.
நிறுவ வரிசை உண்டா?

திவா
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061004/cf473c40/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list