[உபுண்டு_தமிழ்]GAIM?

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Nov 23 05:23:46 GMT 2006


இன்னும் சுமார் 150 சரங்கள் மொழிபெயக்கப் படாமல் உள்ளதாக தெரிகிறது.
ஆனால் பொஎடிட் எல்லாம் சரி எங்கிறது.
முழுக்க பார்த்த பின் அனுப்புகிறேன்.
திவா

On 11/23/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> திவா,
>
> தாங்கள் gaim மினுடைய மொழிப்பெயர்க்கப் பட்ட கோப்பினை  மறு ஆய்வுக்கு
> அனுப்பிவைக்கவும்.
>

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list