[உபுண்டு_தமிழ்]உபுண்டு தமிழ் குழும விவாதத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது..

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Nov 17 17:45:15 GMT 2006


> சரி, முதலில் "தறி" என்றால் அர்த்தம்?

கட்டுத் தறி, நெய்வோர் தறி போன்ற பொருட்கள்.
தறித்தல் - கட்டவிழ்த்தல், பிரித்தல் எனவும் பொருள் படும்.

> நீங்கள் "தட்டச்சு முறைகள்" என மேற்படி கேள்வியில்
குறிப்பிட்டது  ஆங்கிலத்தில் > என்ன? அதன் உண்மையான அர்த்தத்துடன்  (Typewriter
Methods) எழுதுனீர்கள்  > என்றால் தங்கள் கேள்வி தவறானது. " Keyboard Layouts
(தமிழில் விசைப்பலகை
> வடிவமைப்புக்கள் ) என்றால் சரி.

"தமிழில் விசைப்பலகை வடிவமைப்புக்கள்" இதனையே குறிப்பிட்டிருந்தேன்.
மாற்றுகிறேன் :-) நன்றி.

> அத்தறிகளில் கருத்து தெரிவிக்க இந்த "Loco Team" என்பதில் அங்கத்தினராக
வேண்டுமா?

http://ubuntuforums.org/ ல் பயனர் கணக்கு இருந்தால் போதுமானது! தங்கள்
பதில்களை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :-)

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061117/74f2372e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list