[உபுண்டு_தமிழ்]Technical - SCIM for QT Based Applications

Sethu skhome at gmail.com
Mon Nov 13 01:03:26 GMT 2006


On 11/13/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> scim-qt-m நிறுவப்பட்டபிறகு எனது ஸ்கைப் வேலை செய்கிறதில்லை. ஸ்கைப்பின்
> அடிக்கட்டுமானம் ( qt அடிப்படையானது) இந்த உள்ளீட்டமைப்பு ஆரம்பித்தலை ஒரு
> error ஆக இனங்காண்கிறது என்று நினைக்கிறேன்.
>
> -மு.மயூரன்

ஆம். சென்ற வாரம் lk-lug linux மற்றும் sinhala மின்னஞ்சல்
குழுமங்களுக்கு பயனர் ஒருவர் இதைப்பற்றி எழுதினார்.

 பார்க்க:  http://mail.lug.lk/lurker/message/20061108.095716.fe20ff27.en.html

அதன் படி scim உள்ளீடல் ஸ்கைப்புக்குக்கு முடியாது, மேலும்
QT_IM_MODULE=scim என்பதும் ஸ்கைப்புக்கு தடையாகிறது என்பதலால். ஸ்கைப்பை
இயக்க முனையத்திலிருந்து பின்வரும் கட்டளை கொடுக்க வேண்டும் என
கூறியுள்ளார்:

XMODIFIERS=@im=none QT_IM_MODULE=xim skype

இவ்வாறு ஸ்கைப்பை தொடக்கி பாருங்கள் - scim உள்ளீட்டமைப்பு இல்லாமல்.

சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list