[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Sat Nov 11 19:35:52 GMT 2006
:-) அது ஆளணி.
ஆள் + அணி.
ஆட்கள் வலு என்ற மாதிரி. இலங்கையில் மிகப்பொதுவான ஒரு சொல், கல்வித்துறையில்
எப்போதும் பயன்படுத்துவார்கள். ஆளணிப்பற்றாக்குறை அப்படி என்று.
-மு.மயூரன்
On 11/12/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> ஆளனி?
>
> On Sun, 2006-11-12 at 00:19 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
> > ராமதாஸ், வாசுதேவன்,
> >
> > debian-installer மொழிபெயர்ப்பு பணிகளை செய்ய நான் அடுத்ததாக
> > செய்யவேண்டிய பணி என்ன என்று வழிகாட்ட முடியுமா?
> > குழு என்று பெரிதாக அமைக்குமளவு ஆளணி பிரச்சனை உள்ளதாகவே படுகிறது.
> > என்னால் இன்னொருவர் அல்லது இருவரோடு சேர்ந்து செய்யலாம்
> >
> > நன்றி
> >
> > மயூரன்
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061112/f4237e8f/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list