[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Nov 11 18:49:12 GMT 2006


ராமதாஸ், வாசுதேவன்,

debian-installer மொழிபெயர்ப்பு பணிகளை செய்ய நான் அடுத்ததாக செய்யவேண்டிய பணி
என்ன என்று வழிகாட்ட முடியுமா?
குழு என்று பெரிதாக அமைக்குமளவு ஆளணி பிரச்சனை உள்ளதாகவே படுகிறது.  என்னால்
இன்னொருவர் அல்லது இருவரோடு சேர்ந்து செய்யலாம்

நன்றி

மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061112/90c99708/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list