[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Fri Nov 10 01:36:16 GMT 2006


great!
fine thinking.
only problem- where are the people to form the teams?
only a handfull seem active.
where are the others? are they facing any problems in installing
kbabel /gtranslator/ poedit ? do they know that they can do the work
in windows environment with PO edit?
pl those who encouraged others to join follow up and ensure that they
are in a position to do some translations and also commit a minimum
time a week like two hours or 20 min daily for this work.

tv

On 11/9/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> வணக்கம்,
>
> உபுண்டுவை நிறுவிய பின்னர் Application --> Sound & Video --> க்கு கீழ் வரும்
> Movie Player, Rhythombox Music Player, Serpentine Audio CD Extractor, Sound
> Juicer CD Extrator, Sound Recorder ஆகிய செயலிகளுக்கு நான் பொறுப்பேற்றுக்
> கொள்கிறேன்.
>
> இவற்றை மொழிப் பெயர்த்து பராமரித்தல், அதற்கென குறைந்தது மூவர் குழு
> அமைத்தல்... ஒவ்வொரு வெளியீட்டுக்கு முன்னரும் முழுமையான மொழிபெயர்ப்பு
> கிட்டுவதற்கான ஏற்பாடுகளை கவனித்தல், இது எமது பொறுப்பாய் இருக்கும்.
>
> இது போல் Games ஐ  விட்டுவிட்டு மற்றவற்றுக்கு ஒவ்வொருவர் பொறுப்பெடுத்துக்
> கொள்வது நல்லது. :-)
>
> மற்ற செயலிகளை மொழிப் பெயர்ப்பதில் இக்குழு ஈடுபடாது. :-) மற்றொரு அணியை
> மேற்பார்வை  மட்டும் இடும். அதே போல் இக்குழுவை  மேற்பார்வை இட ஒரு குழுத்
> தேவை.
>
> கருத்துக்கள்?
>
> வாழ்த்துக்கள்.
>
>  On 11/9/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> > > debian-installer இனை நான் பொறுப்பெடுக்கட்டுமா?
> >
> > நல்ல விஷயம். ஆனால் குட்டி குழு அமைத்து debian-installer யோடு சம்பந்தமுள்ள
> மேலும் சில செயலிகளையும் எடுத்து நிர்வகித்து வருதல் நலம். ஒவ்வொரு உபுண்டு
> வெளியீட்டின் போதும் இவையனைத்தும் முழுமயாக புதிய வெளியீட்டிற்கு தயார் எனக்
> இக்குழு தெரிவிக்கும்.
> >
> > இக்குகுழுவுக்கு மேற்பார்வையிடுவதை மற்றொரு குழு கவனித்தல் நலம்.
> >
> >
> > --
> > அன்புடன்,
> > ம. ஸ்ரீ ராமதாஸ்.
> >
> > [Sri Ramadoss M]
> > Founder - Ubuntu Tamil Team
> > Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> > IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> > Blog: http://aamachu.blogspot.com/
>
>
>
> --
> அன்புடன்,
> ம. ஸ்ரீ ராமதாஸ்.
>
> [Sri Ramadoss M]
> Team Contact - Ubuntu Tamil Team
>
> Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> Blog: http://aamachu.blogspot.com/
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list