[உபுண்டு_தமிழ்]Keyboard layouts contd...

Sethu skhome at gmail.com
Wed Nov 8 06:56:54 GMT 2006


On 11/8/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> சேதுண்ணா,
>
> இவ்விஷயத்தை  இங்ஙனம் லொண்டு செல்வது எப்படி?
>
> முதலில் Keyboard Layouts
> இரண்டாவது Input Methods
> மூன்றாவது Encoding
> நான்காவது Fonts
>
> கடைசியில் அனைத்தையும் தொகுத்து, ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்புகள்.
>
> தங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்,
>

நன்று -

encoding யை இரண்டாவதாகவும் Input Methods யை மூன்றாவதாகவும் அமைக்கலாம்
என நினைக்கிறேன் - சில உள்ளீடல் முறைகள் எல்லா குறியீடல்களுக்கும்
பொருந்தாமல் இருப்பதலால் முதலில் குறியீடல்களை அறிமுகமாக்குவது கையேடு
தயாரிப்பை இலகுவாக்கலாம்.

அன்புடன்

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list