[உபுண்டு_தமிழ்]அசத்தும் Audacity
ம.ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sun Nov 5 19:41:07 GMT 2006
விண்டோசிலிருந்து GNU/ லினக்ஸ் க்கு மாறியது போல் நீண்ட நாட்களாக mp3யிலிருந்து
ogg மாற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
Audacity இன்று அதற்கு வழி வகுத்தது. Universe Repositoryயினை செயல்படுத்தி
விட்டு Audacityயினை நிறுவவும்.
பின்னர், வேண்டிய mp3 கோப்பினை import செய்து ogg ஆக export செய்யவும். :-)
mp3க்கு கூடிய விரைவில் முழுக்க முழுக்குதான். :-)
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061106/0dec0c61/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list