[உபுண்டு_தமிழ்]Toolbar, Bookmark

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Nov 5 18:06:46 GMT 2006


திவா,

எளிய முறையில் இருந்தது..

சின்ன விண்ணப்பம்,  கோப்புகளை, ஓபன் ஆஃபீசில் Export to Pdf வசதியைப்
பயன்படுத்தி PDF ஆக அனுப்பும் வழக்கத்தை  ஏற்படுத்திக் கொள்வோம்.

எழுத்துரு பிரச்சனை இதன் மூலம் பெரும்பாலும் தவிர்க்கப் படும்.

வாழ்த்துக்கள்.

On 11/5/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> புத்தகக்குறி என்பது  எனக்குத் தெரிந்து ஏற்கெனவே பயன் பாட்டில் உள்ளது.
>
> இத்துடன் தமிழ் பதிப்பில் how to use kbabel gtranslator  அனுப்பியுள்ளேன்.
> திவா
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>


-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP
comes with a Unicode Tamil Font (Latha) and you need not
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need
to ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen
as the default font for the UTF-8 char-set/encoding view. Unicode
Tamil Fonts may be downloaded from
http://www.tamilnation.org/fonts/latha.ttf


More information about the Ubuntu-l10n-tam mailing list