[உபுண்டு_தமிழ்]Toolbar, Bookmark

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sun Nov 5 15:01:40 GMT 2006


கருவிப்பட்டை நல்ல சொல்.
கருவிப்பட்டை, செயற்பட்டை, முகவரிப்பட்டை என்று பயன்பாடு விரியும்.
புத்தகக்குறி என்பது நேரடி மொழிபெயர்ப்பு. அதற்கு வேண்டுமானால் நல்ல
மாற்றுக்களை தேடத்தொடங்கலாம்.

-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061105/89b93720/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list