[உபுண்டு_தமிழ்]தமிழாக்க குழுவினர் பக்கம்

amachu shriramadhas at gmail.com
Sat Dec 23 17:46:44 GMT 2006


அன்புடையீர்,

வணக்கம்.  இம்மடலாடற் குழுவிலும்,  லாஞ்ச்பேட் குழுவிலும் பலர்
அங்கத்தினராக இருந்தாலும் தமிழாக்கத்திற்காக நம்முடன் தற்சமயம்
தொடர்பிலிருந்து பங்களிப்பவர்கள் இப்பட்டியல்களில் சரியாக
ப்ரதிபலிக்கவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு
https://wiki.ubuntu.com/TamilTeam/Tamilization_Team பக்கம் உருவாக்கப்
பட்டுள்ளது.  இதில் தற்சமயம் தொடர்பிலிருந்து பங்களிப்பவர்கள் விவரம்
இடம்பெறுகிறது.

தாங்கள் தமிழாக்க குழுமத்திற்கு பங்களித்து வந்தால் இப்பத்தினை  தொகுத்து
தங்கள் பெயரையும் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-l10n-tam mailing list