சில விளக்கங்கள்

மு.மயூரன் mmauran at gmail.com
Sun Aug 6 10:50:15 BST 2006


அனைவருக்கும் வணக்கம்.

இந்த குழுமத்தின் உரையாடல்களில் பிந்தி இணைந்துகொண்டதால், இங்கே உரையாடப்படும்
விடயங்கள் சிலவற்றை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

அகராதி பற்றி பேசப்படுகிறது.
அது என்ன செயற்றிட்டம்?

அத்தோடு மொழிபெயர்ப்பு பற்றியும் பேசப்படுகிறது.

இவை பற்றிய விளக்கங்கள் எனக்கு தேவைப்படுகிறது.
இந்த செயற்றிட்டங்கள் பற்றிய விளக்கத்தினை வலைப்பக்கங்கள் எதிலாவ்து
பெற்றுக்கொள்ளலாமா?

பதிலை எதிர்பார்த்து

மு.மயூரன்

-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060806/9e89ff51/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list