வணக்கம்!

amachu amachu.techie at gmail.com
Fri Aug 4 09:42:07 BST 2006


அனைவருக்கும் வணக்கம்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவருக்கும் மெயில் அனுப்புவதில் மிக்க
மகிழ்ச்சி.

தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த எமது முயற்சியின் அடிப்படையில் கீழ்காணும்
விவரங்களை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

1) SCIM + Kbabel வசதிகளை நாம் பயன் படுத்தி கொள்ளலாம்.
2)  முறையாக குழுக்கள் அமையும் வரை ஒரு Applicationஐ  தேர்வு செய்து
அதற்கான PO files மூலம் மேற்கொள்ளலாம்.
3) Kbabel முறையில் அகராதி வசதிகள் கிடைக்கப்பெருகிறது. இது ஒரு முறை  மொழி
பெயர்க்கப்பட்ட சொல்லை மீண்டும் உபயோகப்படுத்த பயன் படுகிறது.

இது குறித்த தங்களின் கருத்துக்களை அறிய விழைகிறேன்.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.
செல்: +91 98841 28185






More information about the Ubuntu-l10n-tam mailing list